Tag: one terrorist

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்..!ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.  ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியின் முனாந் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயங்காரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றவர்களை […]

#Encounter 2 Min Read
Default Image