விமான கட்டணம் 3,300 ருபாய்.! ஆம்னி பேருந்து கட்டணம் 3,700 ரூபாய்.! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.!

கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் 3,300 ரூபாய். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் என்பது 3,700 ரூபாயாக இருக்கிறது. இதனை அரசு குறைக்க நடவடிக்கை வேண்டும் என மாநிலங்களவை  உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.  பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தார். அவர் பேசுகையில், ‘ நேற்று ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து … Read more

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது !

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவிப்பு. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கும் வருகின்ற 17ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் 4ம் கட்ட ஊரடங்கும் அமலுக்கு வரும், ஆனால் இது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அமலில் உள்ள 3ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..?

தீபாவளி வருவதை அடுத்து, தனியார் பேருந்தியின் முதலாளிகள், கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து, விஜய் ரசிகர்களால் #ReduceDiwaliBusFare என்ற ஹாஷ்டாக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்க்கு காரணம், விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வரும் 25ஆம் தேதி வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்திற்காக சிறப்பு காட்சிகளை அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கட்டணங்களை குறைக்குமாறு அந்த ஹாஷ்டாக்கில் ட்வீட் செய்து வருகின்றனர்.