2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணியவேண்டும் – ஒடிசா அரசு..!2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்கள் முகமூடி அணிய வேண்டும் என்று ஒடிசா அரசு கூறியுள்ளது.