#INDvsSA: ஒருநாள் தொடரில் விளையாடும் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !தென் ஆப்பிரிக்க அணிக்கும் எதிராக விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.