Tag: obstacle

ரகசியமாக இரண்டாவது திருமணம் – அரசியலுக்கு தடையாக இருந்ததால் குழந்தை அடித்து கொலை!

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அரசியலுக்கு தடையாக இருந்த குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா என்னும் இடத்தை சேர்ந்த 35 வயதான நிங்கப்பா என்பவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், இடையிலே சசிகலா எனும் பெண்ணுடன் இவர் அறிமுகம் ஆகியுள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு சிரிஷா எனும் இரண்டு வயது பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பஞ்சாயத்து […]

#Politics 5 Min Read
Default Image