அதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை...கில் கேப்டன்சி பற்றி ஹர்ஷித் ராணா சொன்ன விஷயம்!சுதந்திரமான மற்றும் தீவிரமான கேப்டன் கில் என ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார்.