பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.! முன்னாள் நாதக பிரமுகரை தொடர்ந்து மேலும் 3 பேர் கைது.! பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு உதவிய 2 நண்பர்கள், மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! அரசியல் பிரமுகர் உட்பட 9 பேர் கைது.!கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.