Live : இன்று மாலைக்குள் உருவாகும் புயல் முதல் ரெட் அலர்ட் வரை.!
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் நகர்ந்து வருவதாகவும், சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டையில் இன்று […]