நடிகர் ரஜினி பிரதமர் மோடியை போல பியர் கிரில்ஸியுடன் “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். நேற்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் vs வைல்ட் ஷூட்டிங் நடைபெற்றது.ஷூட்டிங்கில் சிறு முட்கள் மட்டுமே குத்தியதாக ரஜினி கூறினார். நேற்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் vs வைல்ட் ஷூட்டிங் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் , பேர் கிரில்ஸ் கலந்து கொண்டனர். ஷூட்டிங்கின் போது ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக […]