செனகலை வீழ்த்தி நாக்அவுட்டுக்குள் நுழைந்த நார்வே! இரட்டை கோல் அடித்து ஹாலண்ட் அசாத்திய சாதனை!நார்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு அபார கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.