பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசானது உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதானது, 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது விஞ்ஞானம், இலக்கியம், மருத்துவம் , அமைதி, வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேதியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. மரபணு மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்புக்கு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பெடியர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த […]
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான மருத்துவதற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைட்டிஸ் சி வைரஸைக் (Hepatitis C virus. )கண்டுபிடித்ததற்காக ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹங்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய […]