மேற்கு வங்கத்தில் சீக்கியர் தாக்கப்பட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மே.வங்க காவல்துறை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் பாஜக நடத்திய போரட்டத்தில் சீக்கிய இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தலங்களில் வைரலானது. இச்சம்பவத்தீற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இது சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாக தெரிவித்தார். The concerned person was carrying firearms in yesterday's protest. The Pagri had fallen off automatically in the […]