Tag: no marriage

கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம்.! ஆண்களை உதறித்தள்ளி சிங்களாகவே இருக்க விரும்பும் பெண்கள்.!

தென் கொரிய பெண்கள், கல்யாணம், செக்ஸ் வாழ்க்கை, குழந்தை என எதுவும் வேண்டாம். சிங்கிள்ஸ் வாழ்க்கை முறையே மகிழ்ச்சியாக  இருக்கிறது என்று முடிவுக்கு வந்துள்ளனர். அங்கு ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்றவற்றுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்துத் தரும் கல்யாணத்தை வெறுப்பதாக அந்நாட்டு பெண்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வருவது அங்கு வழக்கமான முறையாக மாறியது. பின்னர் அந்த லிவிங் டுகெதர் சில இடங்களில் பரவத் தொடங்கி நடந்து […]

#South Korea 6 Min Read
Default Image