அனுஷ்காவின் நிசப்தம் படத்திற்கு சென்சார் சான்றிதழ்.!சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாகவும், திரையரங்குகளில் முதலில் வெளியிட அறிவுறுத்தியதாகவும் இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அனுஷ்காவின் நிசப்தம் படம் OTT platform-ல் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் விளக்கம்.!நிலைமை நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், அப்போது நாங்கள் படத்தை ஓடிடியில் வெறியிடுவோம் என்றும கூறிஉள்ளார்.
ஓடிடியில் வெளியாகும் முதல் பான்-இந்தியா திரைப்படம்.!கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படமும் ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
OTT இல் வெளியாகும் அனுஷ்காவின் திரில்லர் திரைப்படம்..!OTT இல் வெளியாகும் அனுஷ்காவின் நிசப்தம் திரில்லர் திரைப்படம்.