Tag: nisha

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அரக்கர்கள் மற்றும் சொர்க்கபுரி தேவதைகள்!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள போட்டியாளர்கள் அரக்க குடும்பமும் சொர்க்க குடும்பமும் டாஸ்க் போல வேஷமிட்டு கலக்குகின்றனர். கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் தற்பொழுது வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்கள் பலர் வீட்டுக்குள் இருந்த பொழுது நடைபெற்ற சொர்க்கபுரி மற்றும் நரகபுரி டாஸ்க் போல தற்பொழுதும் அரசர்களாகவும் அரக்கர்கள் ஆகவும் போட்டியாளர்கள் வேஷமிட்டு […]

#BiggBoss 3 Min Read
Default Image

வெளியில எப்பிடிலாம் கேக்குறாங்க தெரியுமா ரம்யா – புலம்பும் நிஷா!

வெளியில போனதும் அக்கா நீங்க சண்டை போன்றது சும்மா ஸ்க்ரிப்ட் தானே, அழுக்குறதுக்கு கிளிசரின் போடுவீங்களா என்றெல்லாம் கேட்பதாக ரம்யாவிடம் நிஷா கூறுகிறார். இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, ரேக்கா மற்றும் சுரேஷ் ஆகியோர் வந்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர்களை கண்ட மற்ற போட்டியாளர்கள் கட்டியணைத்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அதன் பின் உள்ளே வந்தவர்களுடன் நடனம் ஆடியுள்ளார்கள். பின் வெளியில் இதெல்லாம் நடக்கின்றது […]

#BiggBoss 3 Min Read
Default Image

நிஷாவை பழி வாங்கும் அர்ச்சனா – எல்லாமே நடிப்பு தான்!

நேற்று அர்ச்சனாவை உணர்வு பூர்வமாக தூண்டுவதற்காக நிஷா அர்ச்சனாவின் தந்தையை இழுத்ததற்காக இன்று அர்ச்சனா நிஷாவை பழி வாங்குகிறார்.  கடந்த 60 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மனிதன் மற்றும் இயந்திரம் என போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இயந்திரமாக இருப்பவர்களிடம் உணர்ச்சிகளை தூண்ட வேண்டும் என்பதற்காக நேற்று அர்ச்சனாவின் தந்தையை குறித்து நிஷா பேசியதால் அர்ச்சனா மனமுடைந்தார். இந்நிலையில், இன்று நிஷா இயந்திரமாக உள்ளார். அப்பொழுது அர்ச்சனா நிஷாவிடம் […]

#Archana 2 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் குழாயடி சண்டையா?

பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று நடைபெறும் டாஸ்க்கில் அர்ச்சனாவும் நிஷாவும் விளையாட்டுக்காக எப்படி மோதிக்கொள்கிறார்கள் பாருங்கள். இன்றுடன் நாற்பத்தி நான்காவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு வினோதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடைபெறுகிறது. அதில் குழாயடி சண்டை நிஷாவுக்கு அர்ச்சனாவுக்கும் இன்று வந்துள்ளது. மிக […]

#Archana 2 Min Read
Default Image

இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் – பாப்பாவை மட்டும் ஒருமுறை காட்ட சொல்லுங்க!

நிஷாவின் பிறந்தநாளான இன்று பிக் பாஸ் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எமோஷன் மற்றும் சென்டிமென்ட்க்கு உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு குறை வைப்பதில்லை. உள்ளே வருகிற போட்டியாளர்களின் பிறந்தநாள்கள், குழந்தைகளின் பிறந்த நாள்கள் ஆகியவற்றை பிக் பாஸ் சிறப்பாக செய்து முடிப்பது வழக்கம். இந்நிலையில், நிஷாவின் பிறந்த நாளுக்காக அவரது கணவர் சில சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் அவரது அம்மாவை அவர் மிஸ் பண்ணுவதாக கூறினார், அதை தொடர்ந்து அம்மா […]

#BiggBoss 2 Min Read
Default Image