நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா உள்ளிட்ட மாவட்டத்தின் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.