Tag: Niharika

விரைவில் திருமணம் செய்யவிருக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.!

விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும், அவரது வருங்கால கணவரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். […]

Niharika 4 Min Read
Default Image

ஓ மை கடவுளே பட ஹீரோவின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.!

அசோக் செல்வனின்  அடுத்த படத்தை ஸ்வாதினி இயக்குவதாகவும், அதன் பூஜை எளிமையாக நடைப்பெற்றதாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அசோக் செல்வனின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் வாணி போஜன் மற்றும் ரித்திகாசிங் ஆகிய இரண்டு பேர் கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அசோக் செல்வன். தற்போது இவர் பல படங்களை […]

Ashok Selvan 4 Min Read
Default Image