எரிமலையை கடந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க வீரர்.!நிகரகுவா நகரத்தில் மசாயா பகுதியில் உள்ள எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் ரோப் மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.