என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
NLC விபத்து- உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு.!NLC விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு .இதனால் பலி 7 ஆக உயர்வு.
NLC விபத்து- நாளை கடையடைப்பு.!என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு.