டைனோசர் எலும்புக்கூடுக்கு இத்தனை கோடிகளா? வியக்க வைத்த புதிய உலக சாதனை!ஏலக்கட்டணங்கள் மற்றும் வரிகள் உட்பட மொத்தம் 50.1 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 482 கோடி) இந்த எலும்புக்கூடு ஏலம் போயுள்ளது.
உலகின் மிகப்பெரிய டி-ரெக்ஸ் எலும்புக்கூடு! விலை எவ்வளவு தெரியுமா? உலகின் மிகப்பெரிய மற்றும் முழுமையான 'டி-ரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு, வரும் ஜூலை 14-ஆம் தேதி நியூயார்க்கில் ஏலம் விடப்படவுள்ளது.