#BREAKING: கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும் – அமைச்சர் பொன்முடிபொறியியல் பாடத்திட்ட மாற்றம் போல, கலை அறிவியல் பாடத்திட்டமும் மாற்றப்படும் என அமைச்சர் தகவல்.
புதிய பாடத்திட்டம் – வரும் 17-ம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக வரும் 17-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.