தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.. திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் பேச்சு!ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.121 கோடி விடுவிப்பு என முதலமைச்சர் தகவல்.
தேனியில் ரூ.114.21 கோடியில் புதிய திட்ட பணிகளை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்.!தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் என பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின் முதல்வர் உரை.