தமிழகத்தில் புதிதாக தொடங்கிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் புதிதாக தொடங்கிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை விரைவாக செய்து முடிக்கவும் ஆணையிட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்கள் […]
புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஓர் ஆண்டுக்குப்பின் இன்று மீண்டும் கூடியது. அப்போது, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் பயில புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதி, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றதை தொடர்ந்து […]