சென்னையில் புதிய நீதிமன்ற வளாகம் – 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!சென்னையில் புதிய நீதிமன்ற வளாகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.