#BREAKING: கார்த்தி சிதம்பரம் மீதான குற்றசாட்டு என்ன? புதிய வழக்குப்பதிவு செய்த சிபிஐ!ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு.