பயனாளர்களுக்கு இனிய செய்தி SlowMo, Echo, Duo என மூன்று புதிய அப்டேட்டுகளை கொடுத்த இன்ஸ்டாகிராம்.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய மூன்று அம்சங்கள் SlowMo, Echo, Duo ஆகியவை பூமராங் ஆப்ஷனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ஸ்நாப்சாட், டிக் டாக் ஆகிய சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக முன்னணி இடத்தை நோக்கி இன்ஸ்டாகிராம் முன்னேறி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான … Read more

ஜி மெயிலின் அட்டகாசமான அப்டேட்..! வீடியோ உள்ளே..!

கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்டில் நமக்கு வந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மெயிலை டவுன்லோடு செய்யாமல் தனித்தனியாக அனுப்பாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைலை பார்வேர்டு செய்யலாம். நாம் ஒரு  நபர்க்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றால் முன்பு தபால் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம்.பின்னர் ஏற்பட்ட மாற்றத்தால் போன் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம். ஆனால் காலம் மாற மாற தகவல்களை குறுச்செய்தி , ஜி மெயில் , வாட்ஸ்ஆப் போன்றவை மூலமாக அனுப்பி வருகிறோம். … Read more

தளபதி 64 படக்குழுவின் அடுத்த மாஸ் அப்டேட் இதோ..!

தளபதி விஜய் நடிப்பில், அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், தளபதி 64. இப்படத்தை கைதி, மாநகரம், போன்ற பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, பிரிகிடா சகா (பவி டீச்சர்), கௌரி கிஷன், மற்றும் விஜயின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் மற்றும் சேத்தன் ஆகியோர் இந்த … Read more

பேட்ட………படத்துக்கு டாட்டா……….சொன்ன ரஜினி "பேட்ட" நியூ அப்டேட்….!!!..

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட           இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரஜினியுடன் முதல் படத்தில் இணையும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் … Read more