Tag: new secretory

திருச்சி திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள்… திமுக தலைமை அறிவிப்பு…உடன்பிறப்புகள் ஒத்துழைக்க அறிவுரை..

திருச்சி மாவட்டங்களை வடக்கு, மத்தி, தெற்கு என 3 ஆக பிரித்து, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் தற்போது  அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கான புதிய மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில். திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, தற்போது திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திருச்சி வடக்கு- திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு-திருச்சி மத்திய- திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாக திருச்சி […]

dmk issue 4 Min Read
Default Image