ஹிமாலயன் 440 முதல் Simple Wave வரை... செப்டம்பரில் வெளியாகும் 4 அசத்தல் வாகனங்கள்!Royal Enfield Himalayan 440, Simple Wave, Triumph Bonneville 400, Bajaj Adventure 250 என 4 புதிய வாகனங்கள் களமிறங்க உள்ளன.