திமுக - எதிர்க்கட்சிகள் கூட்டுக்களவாணிகள்! - கரூரில் சீறிய முதலமைச்சர் விஜய்!ஊழலுக்கு எதிராகத் தனது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசு அலுவலகங்களில் மக்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்கள்! அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!விபத்துகளில் உயிரிழக்கும் பட்டாசு தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மும்பையில் ரூ.29,000 திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி ..!மோடி : இன்று மாலை ரூ.29,000 கோடி திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி மும்பை செல்கிறார்.