இன்று 9,000கோடி ஒப்பந்தம்..கால்பதிக்கிறதா?? பிரிட்டானியா-அப்போலோ-ஐநாக்ஸ் நிறுவனங்கள்!?புதிதாக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.