பல்சர் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்! தீபாவளி ஸ்பெஷலாக வரும் பைக்குகள்!ஏற்கனவே 4 புதிய பல்சர் மாடல்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், அடுத்ததாக NS சீரிஸ் அப்டேட்கள் மற்றும் பஜாஜின் முதல் ADV பைக் என பல முக்கிய மாடல்கள் வரவுள்ளன.