Tag: new movie release

குத்து பட நாயகிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !

சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாசிக்க ஆனந்த்.அந்த படத்திலேயே அவருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு பெயர் உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் யாசிக்கா விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வில் கலந்துகொண்டுள்ளார்.இது இருக்கு மேலும் விளம்பரத்தை தேடித்தந்துள்ளது.இதனால் இவர் இப்பொது சினிமா உலகில் முன்னிலையில்  வலம் வருகிறார். பல முன்னணி இயக்குனர்களும் யாசிக்காவை வைத்து படம் எடுப்பதற்கு  ஆர்வமுடன் இருக்கின்றனர்.படத்திற்காக இவரை சந்திக்கும் […]

best director 3 Min Read
Default Image