323 கி.மீ ரேஞ்ச்... 40 HP பவர்! ரூ.2.49 லட்சத்தில் வந்தது Ultraviolette X47!Ultraviolette நிறுவனம் புதிய X47 எலக்ட்ரிக் அட்வென்ச்சர் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.