Tag: new chairman

#Breaking:இயல்,இசை,நாடக மன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – முதல்வர் அறிவிப்பு..!

தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகர் அவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு இயல், இசை. நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக நடிகரும்,திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் அவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “மத்திய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் […]

new chairman 7 Min Read
Default Image