கடந்த 3ம் தேதி இரவு 11.32 மணியளவில், நேபாளத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், லாமிடாண்டா பகுதியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஜாஜர்கோட், ருகும் மாவட்டத்தில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து சுக்குநூறாகின. இடிபாடுகளில் சிக்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு சுமார் 15 நிமிடங்கள் வரை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், […]
நேபாள நேரப்படி நேற்று இரவு 11.47 மணியளவில் தலைநகர் காத்மண்ட் பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் வரையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானாது, இந்தியாவின் டெல்லி, பீகார் மாநிலங்கள் வரையில் உணரப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஜாஜர்கோட் , ருகும் மாவட்டத்தில் கட்டிடங்கள், வீடுகள் சரிந்து விழுந்தன. நேபாள […]
நேபாளத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.32 மணியளவில் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், லாமிடாண்டா பகுதியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுக்குநூறாகியுள்ளன. இதனால் இடிபாடுகளில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக 128 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் […]
நேற்று (வெள்ளிகிழமை) இரவு 11.32 மணியளவில் நேபாள தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 15 நிமிடங்கள் வரை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் இடிந்து சுக்குநூறாகி உள்ளன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி […]