நேபாளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆனந்த் விளக்கம்!
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு மற்றும் திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களில் முதற்கட்டமாக 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர்.