நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்! பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு...!வெள்ளத்தில் 826 பேர் காணாமல் போயுள்ள நிலையில், தங்கள் உறவினர்களைத் தேடி நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.