நேபாள பனிப்பாறை வெடிப்பு: பலி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது; 4,200 பேரைக் காணவில்லை!நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை வெடிப்பு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. 4200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.