#BREAKING: முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.