வாழ்க நீட்!! வளர்க தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்! – ராமதாஸ்ரூ. 3 கோடி வரை செலவழித்து மருத்துவர் ஆகும் ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?