தேர்வு நேரத்தில் அதிரடி மாற்றம்...நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!இயற்பியல் மற்றும் வேதியியல் கணக்கீடுகளுக்காக, வினாத்தாள் புத்தகத்தில் ரஃப் ஒர்க் பக்கங்களின் எண்ணிக்கை 2-லிருந்து 4-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
NEET Exam 2025 : நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியானது!இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தீர்வு முடிவுகள் வெளியானது. http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.