கேரளாவையே உலுக்கிய சிறுவன் கொலை : கைதான காதலன் அஷ்கரின் நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்!குழந்தையின் உடலில் 91 காயங்கள் மற்றும் 7 இடங்களில் விலா எலும்புகள் உடைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவை உலுக்கிய குழந்தை கொலை வழக்கு: தாய் மற்றும் காதலன் கைது!பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் உடலில் பல உள்காயங்கள் இருந்ததும், சிகரெட்டால் சுடப்பட்ட தீக்காயங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.