Tag: nayantharaa

இணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம்! லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்!

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் அனைவரும் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.  நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், உருவான நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயந்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் வாழ்க்கை பயணத்திலும் இணைந்து பயணிக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில், இருவரின் திருமணம் […]

#Vignesh 2 Min Read
Default Image