மீண்டும் ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி!ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில், இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.