Tag: natti

நட்டி நடராஜுக்கு ஜோடியான ஷில்பா மஞ்சுநாத்.!

நட்டி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நட்டி நடராஜன் கடைசியாக கர்ணன் திரைப்படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது நடிப்பை பார்த்து அணைவரும் வியந்தனர். தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நட்டி சைக்கோ த்ரில்லர் கதையைகொண்ட படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் என்பவர் இயக்குகிறார். இந்த […]

natti 3 Min Read
Default Image