#Breaking:மாநிலங்களின் உரிமையை CUET பறிக்காது – அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் கடிதம்!மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.