பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை: மத்திய அரசு.!பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என மக்களவையில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.