Tag: Narkarappor

3 லட்சம் கொடுத்தால் வருவேன்.. கண்டிஷன் போட்ட நடிகையை விளாசிய தயாரிப்பாளர்!

அபர்ணதி : ஜெயில், தேன், இருகபற்று போன்ற ஆஃப்பீட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணதி அடுத்து இயக்குனர் ஸ்ரீ வெற்றியின் “நாற்கரப்போர்” படத்தில் துப்புரவு பணியாளராக நடிக்கிறார். ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘நாற்கரப்போர்’ படக்குழுவினர் நேற்று (ஜூலை 30) சென்னையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது படத்தின் நாயகி அபர்ணதி, குழுவினருடன் மேடையில் காணப்படவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மேடையில் ஏறி பேசியபோது, ​​படத்தின் […]

abarnathy 3 Min Read
Suresh Kamatchi