நம்ம ஸ்கூல் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்.