சிவகார்த்திகேயனை அண்ணா என்று அழைப்பது எனக்கு வருத்தம் தான்! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, கனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.